Share

Funny Questions

Funny Questions

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13

மதுரை காரங்க சென்னை காய் கடைக்கு போனா எப்டி இருக்கும் ?
பொண்ணு :கீரை எப்டி மா ?
காய்காரி :நான் நல்லாத்தான் கீறேன், நீ எப்டிகீரை...........

டீ கடைக்காரர் கபடி விளையாண்ட எப்டி விளையாடுவர் ?
கப்-டி, கப்-டி, கப்-டி, கப்-டி, கப்-டி .........

வெங்காய கடை காரங்க எல்லாம் ஒரு சங்கம்
வச்சா என்ன பெயர் வைப்பாங்க?
"ஆனியன் யூனியன்"

லவ் கும் சாப்பாடுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு ????
இரண்டுளும் லிமிட் தாண்டிட்ட வொமிட் தான் வரும்

கச்சேரி நடத்த முடியாத சபா எது ?
லோக்சபா........

ஒரு எலி வீடுகுல வந்து பழங்கள் எல்லாத்தையும் சாபுடுது......
அப்புறம் வெளியே போய்டுது
ஒரு பலத்தை விட்டு போச்சு
என்ன்ன பழம் தெரிமா ?
எலி- மிச்சம்- பழம் ....................

காந்திஜி சாகுறதுக்கு முன்னாடி எப்டி இருந்தார் தெரிமா ? தெரிலன தெரிஞ்சுக்கோங்க ...

உய்ரோட இருந்தார் .........

வயசுக்கு வந்த தமிழ் நடிகர் யாரு ?
மேஜெர் சுந்தர் ராஜன்

எந்த விலங்கு நல்லா நடனம் ஆடும் ?
யோசி
யோசி
யோசி......
"ஆடு"

வெற்றி- னா என்ன தெரிமா ?
இடி, மின்னல் புயல் னு மழை கொட்டும் போது
தில்லா வீட்டுக்கு வெளிய வந்து
கொட்டுற மழைல நின்னு
ரோட்டுல இருக்குற மரத்தை பாரேன் ...................
அது தான் "வெட் ரீ "

Reason why never visit a 5* Hotel !!
Question : "What would you like to have ..Fruit juice,
Soda, Tea, Chocolate, Milo, or Coffee?"
Answer : "tea please"
Question : " Ceylon tea, Herbal tea, Bush tea, Honey bush tea, Ice tea or green tea ?"
Answer : "Ceylon tea "
Question : "How would you like it ? black or white ?"
Answer : "white"
Question : "Milk, Whitener, or Condensed milk ?"
Answer: "With milk "
Question : "Goat milk, Camel milk or cow milk"
Answer : "With cow milk please.
Question : " Milk from Freeze land cow or Afrikaner cow?"
Answer : " Um, I'll take it black. "
Question : " Would you like it with sweetener, sugar or honey?"
Answer : "With sugar"
Question : " Beet sugar or cane sugar ?"
Answer : "Cane sugar "
Question :" White , brown or yellow sugar ?"
Answer : "Forget about tea just give me a glass of water instead."
Question: "Mineral water or still water ? "
Answer : "Mineral water"
Question : "Flavored or non-flavored ?"
Answer : "I'll rather die of thirst


Answer my funny questions if you can!!!!!!!!

Rate This Page