
ஸ்மித்: எந்த கப் பாத்தாலும் இப்டி ஆப் ஆனதே இல்லைடா......?
அப்ரிடி :பயமா இருக்கா ஹே நாங்க எல்லாம் சுனாமிலேயே சிக்ஸ் அடிச்சவங்க .........
வெற்றி :முன்நாடிலம் பெரிய டீம் கிட்டதான் தோப்போம் இப எல்லாம் சப்ப டீம் கிட்ட குட தோக் குரோம்
அயர்லாந்து :போ சொல்லி அசிங்கபடுதிட்டங்க லே டா ........
கென்யா :கெளப்பு டா கெளப்பு டா வீட்டுக்கு ....
பாண்டிங் :நம்ம பசங்க எல்லாரும் பட தூக்குறோம் மல மலைன்னு ரன்ன சேக்குறோம்
கப்ப தூக்குறோம் ......................
தோணி:கப் மேல கைய கிய வச்சுங்க கொண்டே புடுவேன் .....