Share

Thathuvam

Thathuvam of 2010

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13

என்னதான் உங்க போன்ல மெசேஜ் ,கேமரா லாம் இருந்தாலும்
மெசேஜ் அ பார்வர்ட் தான் பண்ண முடியும் ரீ விந்த் பண்ண முடியாது

என்னதான் உங்க தலை சுத்தி சுத்தி வந்தாலும்
உங்க முதுகை நீங்க பாக்கமுடியாது

என்னதான் காலைல 5 மணிக்கு எல்லுந்து வாசல் தெளிசாலும்
நைட் 9 மணிக்குதான் டிவி ல கோலங்கள் போடுவாங்க .

இன்னைக்கு வைக்குற மீனு நாளைக்கு கருவாடு ஆகும்
ஆனா இன்னைக்கு வைக்குற மீன் குழம்பு நாளைக்கு
கருவாட்டு குழம்பு ஆகுமா?

பறவைகள் எல்லாம் ஏன் வெளிநாட்டுல இருந்து நம்ம
நாட்டுக்கு பறந்து வருது தெரிமா?
??
?
?ஏன்?>br> ?
?
?>br> நடந்து வந்தா லேட்ஆகும் அதான்....................

ரன்னிங் ரேஸ்ல கால் எவ்வளவு
வேகமா ஓடினாலும் பரிசு கைக்குத்தான் கிடைக்கும்...

போகிக்கும் பொங்கலுக்கும் என்ன வித்தியாசம்
போகிக்கும் பொங்கலுக்கும் ஒரு நாள் வித்தியாசம் ஆனால்
பொங்கலுக்கும் போகிக்கும் 36 5 நாள் வித்தியாசம்

நீங்க எவ்ளோதான் பெரிய பருப்பு நாலும்
உங்கள வச்சு சாம்பார் பண்ணமுடியாது

டி மாஸ்டர் எவ்ளோதான் லைட் த போட்டாலும்
அதுல இருந்து வெளிச்சம் எடுக்க முடியாது

Sirpi கள்ள உளியால அடிச்சா அது “கலை ”
சிர்பிய உளியால அடிச்சா அது “கொலை "



Thathuva Malai

Rate This Page